ரெமிட்டன்சை தாண்டி

சம்பளத்தைப் பெறுங்கள், வீட்டிற்கு பணத்தை அனுப்புங்கள், பில்களைச் செலுத்துங்கள், உள்ளூர் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்குங்கள், மெட்ரோ சீட்டுகளைப் பெறுங்கள், பேருந்து சீட்டுகளை வாங்குங்கள் மற்றும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்புங்கள்.அனைத்தும் ஒரே செயலியில், cwallet உங்கள் விரல்நுனியில்.

cwalletன் வணிக் சூழல்

வேலைவழங்குநர்

 • தொழிலாளர் சட்டத்திற்கு இணங்கிய ஊதிய அமைப்பு
 • செயல்பாட்டுச் செலவுகளை குறைப்பதுடன் செயல்திறனையும் அதிகரிக்கிறது
 • பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது
 • பணியாளருக்கான சேவையை மேம்படுத்துகிறது
 • ஸ்மார்ட் நகரங்களுக்கான பணமற்ற சமூகத்தை ஊக்குவிக்கிறது

பயனர்கள்

 • cwallet மொபைல் கணக்கு
 • நிதி சார்ந்த உள்ளடக்கல்
 • மின்வணிகம் மற்றும் பில்களுக்குப் பணம் செலுத்தும் அணுகல்
 • உள்ளூர்மொழியில் மொபைல் செயலி
 • புள்ளிகள், விருதுகளைச் சம்பாதியுங்கள்

பங்குதாரர்கள்

 • அதிக வணிகத்தை உருவாக்குகிறது
 • வேகமாக பணத்தைப் பெறுங்கள்
 • எளிதான விற்பனை கண்காணிப்பு
 • வழக்கமான தானியங்கி வங்கி பணம் பெறுதல்
 • அட்டை பணம்செலுத்தலைவிட குறைவான கட்டணம்

எளிதில் cwallet பணத்தை ஏற்றுங்கள் வேலைவழங்குநரிடமிருந்து சம்பளம் வேலை

 • வழங்குவோரின் WPSலிருந்து சம்பளம்
 • வங்கி, கடன் அட்டை, பற்று அட்டை
 • நண்பர்கள் மற்றும் தோழர்களிடமிருந்து பணம் பெறுங்கள்
 • பங்குதாரர்களிடமிருந்து பணம் வவுச்சர்கள்

டிஜிட்டல் வாலட்டிற்கும் மேல்

 • Western Union, MoneyGram, Express Money வழியாக பணத்தை அனுப்புங்கள்
 • நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு அனுப்புங்கள்
 • வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுங்கள்
 • cwallet பங்குதாரர்களிடமிருந்து பணத்தை எடுங்கள்
 • ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துதல்
 • வோடபோன் டாப்அப் மற்றும் ஓரீடு மொபைல் கிரடிட்கள்

எப்படி வேலை செய்கிறது

நிதி உள்ளடக்குதலுக்கான cwallet

Login

Username and password

Load Money

Salaries and through Credit/Debitd

Payments

Use cwallet money for all your purchases

எங்கள் இலக்கு

குறைந்த வருமானம் மற்றும் வங்கிபயன்படுத்தாத புலம்பெயர் தொழிலாளர்கள், உள்நாட்டு உதவியாளர்கள் மற்றும் கடின தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்காத நிதி சேவைகளை அணுக தேவையான தீர்வுகளை வழங்குவதின் மூலம் இப்பகுதி தனிநபர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரமளித்தல் மற்றும் உதவுதல்.

எங்கள் நோக்கு

டிஜிட்டல் வாலட், ரெமிட்டன்சைத் தாண்டிய சேவைகளை வழங்குவதன் மூலம் MENA மற்றும் ASIAN பகுதியில் நம்பிக்கையான ரசிகர்களை உருவாக்குவதின் மூலம் ஒரு முதன்மையான் FINTECH செல்வாக்காளராக மாறுவது, பிரமிட்டின் அடிப்பகுதியல் உள்ளவர்கள் மட்டுமில்லாது நிலையற்ற சமூகம், நேர்மையற்ற அரசு மற்றும் அகதி முகாம்கள் உள்ளிட்ட எல்லா துறைகளுக்குமான பணமில்லா சமுதாயத்தை உருவாக்குவது, வணிக சூழலினுள் வேலைகள் மற்றும் நுண் தொழில்முனைவோரை உருவாக்குவது.

பதிவிறக்கம்