சம்பளத்தைப் பெறுங்கள், வீட்டிற்கு பணத்தை அனுப்புங்கள், பில்களைச் செலுத்துங்கள், உள்ளூர் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்குங்கள், மெட்ரோ சீட்டுகளைப் பெறுங்கள், பேருந்து சீட்டுகளை வாங்குங்கள் மற்றும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்புங்கள்.அனைத்தும் ஒரே செயலியில், cwallet உங்கள் விரல்நுனியில்.
மின்வணிகம் மற்றும் பில்களுக்குப் பணம் செலுத்தும் அணுகல்
உள்ளூர்மொழியில் மொபைல் செயலி
புள்ளிகள், விருதுகளைச் சம்பாதியுங்கள்
பங்குதாரர்கள்
அதிக வணிகத்தை உருவாக்குகிறது
வேகமாக பணத்தைப் பெறுங்கள்
எளிதான விற்பனை கண்காணிப்பு
வழக்கமான தானியங்கி வங்கி பணம் பெறுதல்
அட்டை பணம்செலுத்தலைவிட குறைவான கட்டணம்
எளிதில் cwallet பணத்தை ஏற்றுங்கள் வேலைவழங்குநரிடமிருந்து சம்பளம் வேலை
எளிதில் cwallet பணத்தை ஏற்றுங்கள் வேலைவழங்குநரிடமிருந்து சம்பளம் வேலை
வழங்குவோரின் WPSலிருந்து சம்பளம்
வங்கி, கடன் அட்டை, பற்று அட்டை
நண்பர்கள் மற்றும் தோழர்களிடமிருந்து பணம் பெறுங்கள்
பங்குதாரர்களிடமிருந்து பணம் வவுச்சர்கள்
டிஜிட்டல் வாலட்டிற்கும் மேல்
டிஜிட்டல் வாலட்டிற்கும் மேல்
Western Union, MoneyGram, Express Money வழியாக பணத்தை அனுப்புங்கள்
நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு அனுப்புங்கள்
வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுங்கள்
cwallet பங்குதாரர்களிடமிருந்து பணத்தை எடுங்கள்
ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துதல்
வோடபோன் டாப்அப் மற்றும் ஓரீடு மொபைல் கிரடிட்கள்
எப்படி வேலை செய்கிறது
நிதி உள்ளடக்குதலுக்கான cwallet
Login
Username and password
Load Money
Salaries and through Credit/Debit
Payments
Use cwallet money for all your purchases
எங்கள் இலக்கு
குறைந்த வருமானம் மற்றும் வங்கிபயன்படுத்தாத புலம்பெயர் தொழிலாளர்கள், உள்நாட்டு உதவியாளர்கள் மற்றும் கடின தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்காத நிதி சேவைகளை அணுக தேவையான தீர்வுகளை வழங்குவதின் மூலம் இப்பகுதி தனிநபர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரமளித்தல் மற்றும் உதவுதல்.
எங்கள் நோக்கு
டிஜிட்டல் வாலட், ரெமிட்டன்சைத் தாண்டிய சேவைகளை வழங்குவதன் மூலம் MENA மற்றும் ASIAN பகுதியில் நம்பிக்கையான ரசிகர்களை உருவாக்குவதின் மூலம் ஒரு முதன்மையான் FINTECH செல்வாக்காளராக மாறுவது, பிரமிட்டின் அடிப்பகுதியல் உள்ளவர்கள் மட்டுமில்லாது நிலையற்ற சமூகம், நேர்மையற்ற அரசு மற்றும் அகதி முகாம்கள் உள்ளிட்ட எல்லா துறைகளுக்குமான பணமில்லா சமுதாயத்தை உருவாக்குவது, வணிக சூழலினுள் வேலைகள் மற்றும் நுண் தொழில்முனைவோரை உருவாக்குவது.
అనువర్తనం “cwallet” పొందండి
ரெமிட்டன்சை தாண்டி
சம்பளத்தைப் பெறுங்கள், வீட்டிற்கு பணத்தை அனுப்புங்கள், பில்களைச் செலுத்துங்கள், உள்ளூர் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்குங்கள், மெட்ரோ சீட்டுகளைப் பெறுங்கள், பேருந்து சீட்டுகளை வாங்குங்கள் மற்றும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்புங்கள்.அனைத்தும் ஒரே செயலியில், cwallet உங்கள் விரல்நுனியில்.
User App
Partner App
எங்களை தொடர்பு கொள்ள
பெயர் தேவைஎழுத்துக்களை மட்டும் உள்ளிடவும்
மின்னஞ்சல் தேவைசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்
பொருள் தேவை
செய்தி தேவை
எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
மன்னிக்கவும், உங்கள் கோரிக்கையை எங்களால் பெற முடியவில்லை. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்